ஆவின் நிறுவனத்தில் ஒரு அருமையான வேலைவாய்ப்பு..!! உடனே விண்ணப்பியுங்கள்..!!

கள்ளக்குறிச்சி கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் யூனியன் லிமிடெட், Sales Secretary பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது பற்றி அறிவிப்பை வெளியிட்டது. இப்பணிக்கென காலியாக இருக்கும் 2 பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களையும் இந்த பதிவில் காண்போம்.

காலிப்பணியிடங்கள்:

Sales Secretary பணி-2.

கல்வி தகுதி:

BBA / MBA தேர்ச்சி.

வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதிய விவரம்:

Aavin-ன் நிபந்தனைகளின்படி ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 02.05.2025ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Read Previous

வாழ்க்கைக்கு தேவையான 10 விஷயங்கள்..!! கண்டிப்பாக அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..!!

Read Next

தாலி சரடில் உள்ள ஒன்பது இழைகளும்..!!அவற்றின் ஒன்பது தத்துவங்களும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular