நைஜீரியாவில், ஆளும் அரசுக்கு எதிராக போராடும் கிளர்ச்சியாளர்கள் மற்றும் பயங்கரவாத குழுக்களின் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த 4 ஆண்டுகளில் 700 பேர் உயிரிழந்துள்ளதாகவும், சுமார் 4,000 பெண்கள், சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர் என ஐநா அறிக்கை வெளியிட்டுள்ளது. ஐநா அமைதிப்படை வீரர்கள், உள்நாட்டு ராணுவத்துடன் இணைந்து கிளர்ச்சியாளர்களை கட்டுப்படுத்த போராடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.




