8-ம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசு வேலை..!! காலிப்பணியிடம் அறிவிப்பு..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

8-ம் வகுப்பு படித்தவர்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரியில் ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்ப படிவத்தினை https://krishnagiri.nic.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். அதனை பூர்த்தி செய்து, நேரிலோ அல்லது, தபால் மூலமாகவுமோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி 30.05.2025 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Previous

உண்மையான காரணம் இதுதான்..!! நம்முடைய வாழ்வில் ஏன் சிலர் மட்டும் முன்னேறுகிறார்கள்?.. படித்ததில் பிடித்தது..!!

Read Next

4,000 பெண்கள் பலாத்காரம்..!! அதிர்ச்சி அறிக்கை..!! எங்கு தெரியுமா?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular