நாம் தினமும் சமையலுக்கு பயன்படுத்தும் துவரம் பருப்பில் இவ்வளவு நன்மைகள் இருக்கா..??

Oplus_131072

தினமும் சமையலுக்கு பயன்படுத்தப்படும் துவரம் பருப்பில் இவ்வளவு நன்மைகள் இருக்கா..??

 

கண்டிப்பாக அனைவரின் வீட்டிலும் துவரம் பருப்பு பயன்படுத்துவோம். ஒரு சில வீடுகளில் வாரத்தில் 7 நாட்களும் கூட சாம்பார் வைப்பார்கள். இந் நிலையில் தினமும் சமையலில் பயன்படுத்தும் துவரம் பருப்பில் ஏராளமான மருத்துவ நன்மைகள் மற்றும் உடல் ரீதியாக ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறது என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா..?? அதைப் பற்றி தான் நாம் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.

துவரம்பருப்பை லேசாக வறுத்து, துவையலாக செய்து சாதத்துடன் கலந்து சாப்பிட்டால், செரிமான சக்தி அதிகரித்து உடலுக்கு பலம் கொடுக்கும். சிறுநீரகக் கற்களை வெளியேற்றுவதுடன் நீறுநீரகப் பாதைத் தொற்றுகளை நீக்கும் வல்லமை துவரைக்கு உண்டு. துவரம்பருப்பிலுள்ள நார்ச்சத்து மலத்தை இளக்குவதுடன் ரத்தத்தில் கொழுப்புச்சத்து அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளும்….

Read Previous

வாரம் ஒருமுறை நல்லெண்ணெய் குளியல் எடுப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!!

Read Next

சொத்தை பல் வலியா..?? அப்போ கண்டிப்பா இதை ட்ரை பண்ணி பாருங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular