அனைத்து வயதினரும் குடிக்கக்கூடிய ஹெல்த் மிக்ஸ் தயாரிப்பது எப்படி..??

Oplus_131072

ஹெல்த் மிக்ஸ் தயாரிக்கும் முறை..

பாசிப் பருப்பு – 200g

உளுந்து – 200g

திணை- 200g

சாமை- 200g

வரகு – 200g

சோளம் -200 g

கருப்பு சுண்டல் – 200g

மக்காச் சோளம் -200g

சிகப்பு அரிசி -200g

கம்பு – 200g

கேழ்வரகு -200g

நிலக்கடலை -200g

முந்திரி- 100g

பாதாம்- 200g

பிஸ்தா – 200g

பார்லி – 200g

சாரா பருப்பு -50g

சம்பா கோதுமை – 200g

ஜவ்வரிசி- 200g

எள்ளு – 200g

இவை அனைத்தையும் தனித்தனியாக கடாயில் வறுத்து அதை மிக்ஸியில் அரைத்து டப்பாவில் வைத்துக் கொண்டு 1 டம்ளர் பாலில் 2 ஸ்பூன் அரைத்த பொடி மற்றும் சிறிது வெல்லம் சேர்த்து காய்ச்சி குடிக்கவும்.

அனைத்து வயதினரும் இதை குடிக்கலாம்.

Read Previous

இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது ‘கூலி’ அப்டேட்..!! படக்குழு அறிவிப்பு..!!

Read Next

முதியோர்களின் உயிரை பறித்த ஈ-கோலை பாக்டீரியா?.. ஆய்வில் வெளியான தகவல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular