மன அழுத்தத்தை குறைக்க கண்டிப்பாக இந்த வழிகளை பின்பற்றுங்கள்..!!

 

மன அழுத்தம் என்பது ஒரு கொடிய நோய். மன அழுத்தத்தால் உயிரை விட்டவர்களை கூட நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். இந்த நிலையில் மன அழுத்தத்தை எப்படி சரி செய்யலாம். மற்றும் வீட்டிலேயே மன அழுத்தத்திற்கான பத்து வழிகள் என்னென்ன செய்யலாம் என்பதை பற்றியும் இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.

*மன அழுத்தம் குறைப்பதற்கு எந்த விஷயம் உங்களுக்கு மன அழுத்தத்தை தருகிறதோ அதிலிருந்து கவனத்தை நகர்த்துங்கள். *மற்றும் ஆரோக்கியமாக சாப்பிடுங்கள்.
*கண்டிப்பாக தினமும் தியானத்தை உங்கள் அன்றாட வேலையாக நினைத்து தியானம் செய்யுங்கள்.
*உங்களுக்கு எதையெல்லாம் பார்த்தால் சிரிப்பு வருகிறதோ அல்லது எதையெல்லாம் கேட்டால் சிரிப்பு வருகிறதோ அதை கண்டிப்பாக செய்யுங்கள்.
*உங்களுக்குப் பிடித்த பாட்டை கேளுங்கள்.
*உங்களுக்கு ஏதாவது கிரியேட்டிவாக செய்ய பிடிக்கும் என்றால் அதை கண்டிப்பாக செய்ய தொடங்குங்கள்.

*தினமும் 5000 ஸ்டெப் நடந்து செல்லுங்கள்.
*நல்ல காற்றை சுவாசிக்க பழகுங்கள்.
மற்றும் இயற்கையோடு அதிக நேரம் செலவிட முயலுங்கள்.
*நடனம் பிடிபவர்கள் கண்டிப்பாக நடனத்தில் கவனத்தை செலுத்துவதன் மூலமும் மன அழுத்தத்தை குறைக்க முடியும்.
*அது மட்டும் இன்றி இயற்கையான இடங்களை பார்க்க ஆசைப்படுபவர்கள் கண்டிப்பாக டூர் அல்லது பயணத்தை மேற்கொண்டு செல்வதன் மூலமும் மன அழுத்தத்தை குறைக்க முடியும்.

Read Previous

காதல் திருமணம் செய்த அக்கா & குழந்தை கொலை..!! போலீசார் விசாரணை..!!

Read Next

தமிழகத்தில் புதிய மின் கட்டணம்?.. வெளியான தகவல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular