மாற்றுத்திறனாளிகளுக்கு பதவி உயர்வில் 4% இட ஒதுக்கீடு..!! தமிழக அரசு உத்தரவு..!!

தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு பதவி உயர்வில் 4% இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட்டுள்ளது. 40% மாற்றுத்திறன் கொண்டவர்களுக்கு இந்த உத்தரவு பொருந்தும். பதவி உயர்வுகளில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் தமிழ்நாடு அரசிடம் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வந்தனர். இந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. உடலில் 40% மாற்றுத்திறன் கொண்டவர்களுக்கு அரசுப் பணிகளில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வரும் நிலையில் இனி பதவி உயர்வும் தரப்படவுள்ளது.

Read Previous

இந்து முன்னணி நிர்வாகி கொலை வழக்கில் இருவர் கைது..!! போலீசார் விசாரணை..!!

Read Next

நீங்கள் அனைத்திலும் வெற்றி வேண்டுமா?.. இதோ 5 டிப்ஸ்..!! பயனுள்ள தகவல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular