ஐபோனுக்காக இளைஞரை கழுத்து அறுத்துக் கொன்ற சிறுவர்கள்..!! விசாரணை தீவிரம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் பஹ்ரைச்சில், ஐபோனுக்காக 19 வயது இளைஞர் கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்த இளைஞர், தனது மாமாவின் திருமண நிகழ்ச்சிக்காக ஐபோன் கொண்டுசென்றுள்ளார். இதனைப் பார்த்த 2 சிறுவர்கள், இளைஞரை ஆள் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று கொடூரமாக தாக்கி, தலையை செங்கலால் நசுக்கிக் கொலை செய்துள்ளனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், “இன்ஸ்டாவில் ரீல்ஸ்கள் போடுவதற்காக ஐபோனை கொள்ளையடித்துள்ளனர்” என தெரிவித்துள்ளனர்.

Read Previous

காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரிப்பு..!! பொதுமக்களுக்கு எச்சரிக்கை..!!

Read Next

புண்ணிய கணக்கு இதுதான்..!! அருமையான பதிவு..!! படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular