வரும் 7-ம் தேதி முதல்வர் முக்கிய முடிவு..!! அமைச்சர் அன்பில் மகேஷ்..!!

தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கு இந்த ஆண்டும் ₹1,800 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது. ஆனால், புதிய கல்விக் கொள்கையில் (NEP) ஒப்புதல் அளித்தால்தான் நிதி வழங்கப்படும் என மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், வரும் ஜூலை 7-ம் தேதி முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் கல்வித்துறை உயர்மட்ட ஆய்வுக்கூட்டம் நடைபெறுகிறது. அந்த கூட்டத்தில் இது குறித்து முக்கிய முடிவெடுக்கப்படலாம் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

Read Previous

ஒரே நாளில் தொழில் உரிமம்..!! தமிழ்நாடு அரசு உத்தரவு..!!

Read Next

பெண் பிள்ளைகள் கட்டாயம் இந்த பதிவை படிக்க வேண்டும்..!! படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular