டிகிரி போதும்.. ரூ.48,000 சம்பளத்தில் சூப்பர் வேலை..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் எனப்படும் IBPS ஆனது காலியாகவுள்ள Specialist Officers (CRP SPL XV) பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

 

* காலிப்பணியிடங்கள்: 1007

* கல்வி தகுதி: Degree / Post Graduate Degree / Engineering Degree / Degree in Law (LLB)

* வயது வரம்பு: 20 முதல் 30 வயது வரை

* ஊதிய விவரம்: ரூ.48,480

* தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல்

* விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

* கடைசி தேதி: 21.07.2025

* மேலும் விவரங்களுக்கு: https://www.ibps.in/wp-content/uploads/Detailed-Advt.-CRP-SPL-XV_Final1.pdf

Read Previous

நயன்தாராவின் ‘Nayanthara: Beyond the Fairy Tale’ ஆவணப்படத்திற்கு மற்றுமொரு சட்டச்சிக்கல்..!! சந்திரமுகி தயாரிப்பாளர்கள் வழக்கு..!!

Read Next

அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு தரும் செவ்வாய் ‘பிரதோஷம்’..!! கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular