“கள்ளத்தொடர்பை நிரூபிக்க குழந்தைக்கு DNA சோதனை கூடாது” – உயர் நீதிமன்றம் ரத்து..!!

மும்பை: மனைவி கள்ளத்தொடர்பு வைத்திருக்கிறார் என்ற சந்தேகத்தின் பேரில், குழந்தைக்கு DNA சோதனை நடத்த உத்தரவிட முடியாது என மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2011-ல் திருமணம் செய்துகொண்ட தம்பதி, 2013-ல் பிரிந்து சென்றது. மனைவி 3 மாத கர்ப்பமாக இருப்பதாகவும், தனது மனைவிக்கு கள்ளத்தொடர்பு இருப்பதாகவும் கணவர் கூறி விவாகரத்து கோரினார். இந்த நிலையில், குழந்தைக்கு DNA சோதனை கோரிய கணவரின் மனுவை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

Read Previous

கடலூர் பள்ளி வேன் விபத்து..!! 11 பேரிடம் தனித்தனியே விசாரணை..!! வெளியான தகவல்..!!

Read Next

மாதவிடாய் பிரச்சனை உள்ளவர்கள்.. தொடர்ந்து இதை மட்டும் 40 நாட்கள் குடிங்க போதும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular