மருமகளை அடைய முயன்ற மாமனார்.. மகனை கொன்ற கொடூரம்..!! போலீஸ் விசாரணை..!!

உத்தரப் பிரதேசம்: லதம்ப்டா கிராமத்தை சேர்ந்த புஷ்பேந்திரா (26) தனது மனைவி மதுராவுடன் வசித்து வந்தார். மதுரா மீது தவறான பார்வை கொண்டிருந்த புஷ்பேந்திராவின் தந்தை அவரை அடைய நினைத்தார். இதன் காரணமாக தந்தை – மகன் இடையே சண்டை ஏற்பட்டது. இந்த ஆத்திரத்தில் புஷ்பேந்திராவை குத்தி கொன்ற அவரது தந்தை அதை தற்கொலை போல மாற்ற முயன்றார். ஆனால் போலீஸ் விசாரணையில் குட்டு வெளியானதால் கைது செய்யப்பட்டார்.

Read Previous

அதிமுகவில் இருந்து அன்வர் ராஜா நீக்கப்பட்டதன் பின்னணி..!! வெளியான தகவல்..!!

Read Next

TNPSC தேர்வு சரியாக எழுதாத விரக்தியில் இளைஞர் தற்கொலை..!! போலீஸ் தீவிர விசாரணை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular