8 மாத கர்ப்பிணி பெண் தீக்குளித்து தற்கொலை..!! போலீஸ் தீவிர விசாரணை..!!

மத்தியப் பிரதேசம்: அனுப்பிரியா (28) என்ற பெண்ணுக்கும் தீபக் என்பவருக்கும் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமான நிலையில் அனுப்பிரியா 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். திடீரென நேற்று முன்தினம் (ஜூலை.20) அனுப்பிரியா தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். “என் மகளை கூடுதல் வரதட்சணை கேட்டு தீபக்கும் அவர் குடும்பமும் கொடுமைப்படுத்தி வந்தனர்” என்று அவரின் தாய் புகார் கொடுத்துள்ளார். போலீஸ் விசாரிக்கிறது.

Read Previous

வரதட்சணை கேட்டு தொல்லை..!! மாடியில் இருந்து தள்ளி விட்டதாக எஸ்ஐ மகன் மீது மனைவி புகார்..!!

Read Next

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடக்கம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular