தினமும் இரண்டு முட்டை சாப்பிட வேண்டும்.. ஏன் தெரியுமா?..

தினமும் இரண்டு முட்டை சாப்பிடுவது உடல்நலத்துக்கு பல நன்மைகளை வழங்குகிறது. முட்டையில் உள்ள உயர் தரமான புரதம் தசை வளர்ச்சிக்கும், சக்திக்கும் உதவுகிறது. அதில் உள்ள வைட்டமின் B12, D மற்றும் செலினியம் போன்ற சத்துகள் நரம்பியல் செயல்பாடு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகின்றன. கண்களின் நலத்திற்கு அவசியமான லூட்டீன், ஜீசெந்தின்கள் போன்ற பொருட்கள் முட்டையில் அதிகம் உள்ளன என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Read Previous

கள்ளக்காதலனுடன் உல்லாசமாக வாழ.. கணவனை கொன்ற இளம்பெண்..!!

Read Next

இனிமே பெட்ரோல் நிரப்புவதற்கு முன் இதை கவனித்துப் பாருங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular