இனிமே பெட்ரோல் நிரப்புவதற்கு முன் இதை கவனித்துப் பாருங்கள்..!!

பெட்ரோல் நிரப்ப செல்லும்போது நீங்கள் சில விஷயங்களை கவனிக்க வேண்டியிருக்கிறது. உங்களுக்கு முன் யாராவது ரூ.100க்கு பெட்ரோல் நிரப்பி இருப்பார்கள். ஆனால், ஊழியர்கள் மீண்டும் மீட்டரை பூஜ்ஜியத்திற்கு மாற்றியமைக்காமல் அப்படியே பெட்ரோல் நிரப்பினால் நமக்குதான் நஷ்டம். நாம் ரூ.500க்கு பெட்ரோல் நிரப்ப சொன்னால், வெறும் ரூ.400க்கு மட்டுமே பெட்ரோல் நிரப்பப்படும். எனவே பெட்ரோல் நிரப்புவதற்கு முன், மீட்டரை பூஜ்ஜியத்திற்கு மாற்றப்பட்டுள்ளதா என்பதை கவனித்துக்கொள்ளுங்கள்.

Read Previous

தினமும் இரண்டு முட்டை சாப்பிட வேண்டும்.. ஏன் தெரியுமா?..

Read Next

மனைவியை அடித்ததால் கணவனை இரவு முழுவதும் கட்டி வைத்த மாமனார்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular