பந்தயம் கட்டி விளையாடுவது தண்டனைக்குறிய குற்றம்..!! மத்திய அமைச்சரவை..!!

பந்தய செயலிகளை ஒழுங்குபடுத்துவதையும் சூதாட்டத்தை கடுமையாக கண்காணிப்பதையும் நோக்கமாகக் கொண்ட ஆன்லைன் கேமிங் மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதா ஆன்லைன் கேமிங் தளங்களை சட்ட கட்டமைப்பின் கீழ் கொண்டுவரவும், டிஜிட்டல் செயலிகள் மூலம் சூதாட்டத்திற்கு அபராதம் விதிக்கவும் முடிவு செய்துள்ளது. பந்தயம் கட்டுவது தண்டனைக்குரிய குற்றம் என கூறப்பட்டுள்ளது.

Read Previous

‘கற்றுக்கொள்வது கடினமாக இருந்தது’ – சன்னி லியோன் பளீச்..!!

Read Next

ஆலமரம் சொல்லும் வாழ்க்கையின் ஒழுக்கம்..!! பயனுள்ள பதிவு கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular