புதுமண தம்பதிகளுக்கு இலவச பட்டுவேட்டி,பட்டுச் சேலை.. இபிஎஸ் அறிவிப்பு..!!

புதுமண தம்பதிகளுக்கு இலவச பட்டுவேட்டி மற்றும் பட்டுச் சேலை வழங்கப்படும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி அளித்துள்ளார். ராணிப்பேட்டையில் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அவர் இன்று பேசியபோது, 2026-ல் அதிமுக ஆட்சிக்கு வந்தால், தீபாவளிக்கு சேலை, தாலிக்கு தங்கம் திட்டம் தொடங்கப்படும். திமுக நாளுக்கு நாள் தனது செல்வாக்கை இழந்து வருகிறது. காழ்ப்புணர்ச்சியால் லேப்டாப் திட்டத்தை திமுக அரசு நிறுத்தியது என்றார்.

Read Previous

கந்துவட்டி கொடுமை: மன உளைச்சல் காரணமாக ஆற்றில் குதித்து பெண் தற்கொலை..!!

Read Next

குடியரசு துணை தலைவர் பதவிக்கு சுதர்சன் ரெட்டி வேட்புமனு தாக்கல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular