இன்ஜினியரிங் முடித்தவர்களுக்கு LIC நிறுவனத்தில் வேலை..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

LIC நிறுவனத்தில் 841 காலியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் இந்த வேலைக்கு தகுதி பெற்றவராக இருந்தால் உடனடியாக அப்ளை பண்ணுங்க.

இன்சூரன்ஸ் துறையில் காலியிடங்கள் : பொதுத்துறையை சேர்ந்த எல்.ஐ.சி இன்சூரன்ஸ் நிறுவனத்தில் காலியிடங்கள் இருப்பதாக தகவல் வந்துள்ளது,

மொத்தம் 841 காலியிடங்கள் உள்ளன.

இன்சூரன்ஸ் ஸ்பெஷலிஸ்ட் 310, சட்டம் 30, சி. ஏ-30, சி. எஸ்-10, உதவி நிர்வாக அதிகாரி-350, அசிஸ்டன்ட் இன்ஜினியர் சிவில் – 50, எலக்ட்ரிக்கல்-31.

கல்வித் தகுதி: பி.இ/ பி.எட்/ பி.எல்

வயது: 21 – 30, 21- 32 , எழுத்துத் தேர்வு , நேர்முகத் தேர்வு இரண்டும் உள்ளது.

ஆன்லைனில் மூலமாக விண்ணப்பிக்கலாம்,

எஸ்.சி பிரிவினருக்கு ரூ.700, எஸ். டி பிரிவினருக்கு ரூ. 85, விண்ணப்பிக்க கடைசி நாள் 8. 9. 2025,

மேலும் விவரங்களுக்கு:

licindia.in

Read Previous

ஆண்களை பற்றி ஒரு மனைவி எழுதியது..!! கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

Read Next

வீட்டிலேயே சுவையான மற்றும் மணம் நிறைந்த குழம்பு தூள் செய்வது எப்படி..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular