எஸ்பிஐ வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் இந்த வேலைக்கு தகுதி பெற்றவராக இருந்தால் உடனடியாக அப்ளை பண்ணுங்க.
வேலை விவரங்கள்:
பணி: ஜூனியர் அசோசியேட்ஸ்
காலி பணியிடங்கள்: 5,180
வயது: 20 – 28
சம்பளம்: ரூ.24,050 – ரூ.64,480
கல்வித் தகுதி: Degree
தேர்வு முறை: ஆன்லைன் எழுத்து தேர்வு
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 26
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க www.sbi.co.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.




