பீகார் வாக்காளர் பட்டியலில் பாகிஸ்தான் பெண்கள் இருவரின் பெயர் இடம்பெற்றிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அந்த இரு பெண்களும் 70 ஆண்டுகளுக்கு முன்னர் பாகிஸ்தானில் இருந்து இந்தியா வந்துள்ளனர். பின்னர் விசா காலாவதியானதால் பீகாரிலேயே தங்கியுள்ளனர். திருத்தப்பட்ட வாக்காளர்கள் பட்டியலிலும் இவர்கள் பெயர் இடம்பெற்றிருப்பதரு எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.




