நாளை விநாயகர் சதுர்த்தி: போலீசார் கடும் எச்சரிக்கை..!!

நாளை (ஆக.27) நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சென்னையில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி பிள்ளையார் சிலைகள் வைக்க அனுமதிக்கப்பட்டுள்ள 1,500 பகுதிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். கட்டுப்பாடுகளை மீறுவோர் மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Read Previous

இனி சட்னி அரைக்கும் போது கண்டிப்பா இந்த டிப்ஸ் எல்லாம் பாலோ பண்ணி பாருங்க..!!

Read Next

நகரமயமாக்கல் நடவடிக்கை காரணமாக நகர கூட்டுறவு சங்கத்தில் இனி பயிர்க்கடன் கிடையாது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular