சென்னையில் ஆபரணத் தங்கம் நேற்று (செப்., 15) ஒரு சவரன் ரூ.81,680-க்கும், ஒரு கிராம் ரூ.10,210-க்கும் விற்பனையானது. இந்நிலையில் வரலாறு காணாத வகையில் இன்று (செப்.., 16) தங்கம் சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.82,240க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.10,280க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.144-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1,44,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க:




