பிரதமர் நரேந்திர மோடிக்கு ராகுல் காந்தி பிறந்தநாள் வாழ்த்து..!!

75வது வயதில் அடியெடுத்து வைத்துள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் X பதிவில், “பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். நல்ல ஆரோக்கியத்துடன் பிரதமர் இருப்பதை விரும்புகிறேன்” என தெரிவித்துள்ளார். அரசியல் ரீதியாக பிரதமரின் மீது கடும் விமசனத்தை முன்வைத்த ராகுல்காந்தி பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Read Previous

வேலை.. வேலை.. இந்திய ரயில்வேயில் 368 காலி பணியிடங்கள் அறிவிப்பு..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Read Next

பிரதமர் மோடிக்கு இசைஞானி இளையராஜா பிறந்தநாள் வாழ்த்து..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular