கார் ஆலைகளில் புயல் பாதிப்பு.. தொழிலாளர்கள் காயம்..!!

பிரேசில்:  கனமழை மற்றும் பலத்த காற்றால் சொரோகாபா நகரில் உள்ள டொயோட்டா கார் உற்பத்தி ஆலைகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. போர்ட்டோ பெலிஜ் ஆலை உள்பட இரண்டு ஆலைகளில் கார் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. ஆலையின் மேற்கூரை பிய்த்துக்கொண்டு சென்றதுடன், 30 தொழிலாளர்கள் காயமடைந்துள்ளனர். இதன் காரணமாக யாரிஸ் கிராஸ் புதிய கார் மாதிரி அறிமுகம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Read Previous

போட்டிகள் நிறைந்த உலகம்..!! மிகவும் அருமையான பதிவு..!! படித்ததில் பிடித்தது..!!

Read Next

எஸ்.எஸ்.சி-ல் 7,565 போலீஸ் கான்ஸ்டபிள் பணியிடங்கள் அறிவிப்பு..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular