உடலுறவுக்கு மறுத்த மனைவியை வெட்டிக் கொன்ற கணவன்..!! போலீஸ் விசாரணை..!!

கர்நாடகா: சூரபுரா நகரின் டோனிகேரா பேராங்கே பகுதியில் மனைவி மாரெம்மா (35) உடலுறவுக்கு மறுத்ததற்காக அவரை கணவர் சங்கப்பா (40) கோடரியால் வெட்டிக் கொன்றுள்ளார். நேற்று (அக்.05) இரவு கணவன் – மனைவி இடையே ஏற்பட்ட சண்டையின் போது இந்த சம்பவம் நடந்தது. ஒரு வருடமாக வேறு ஊரில் வசித்து வந்த மனைவி சொந்த ஊருக்கு வந்த போது கொல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து போலீசில் சரணடைந்த சங்கப்பாவிடம் விசாரணை நடக்கிறது.

Read Previous

கணவர் வீட்டில் அலங்கோலமாக இறந்துகிடந்த 26 வயது இளம்பெண்..!! போலீஸ் விசாரணை..!!

Read Next

சோகம்.. மாரத்தானில் பங்கேற்ற 24 வயது இளைஞர் மயங்கி விழுந்து மரணம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular