அதிகமா கணினி, கைப்பேசி தொலைக்காட்சி இதெல்லாம் பாப்பிங்களா… கண்பார்வை சீக்கிரமாக குறைந்து வருகின்றதா… இந்த Eye Booster பானம் இரவு நேரத்தில் குடிங்க..!!

Oplus_131072

அதிகமா கணினி, கைப்பேசி தொலைக்காட்சி இதெல்லாம் பாப்பிங்களா… கண்பார்வை சீக்கிரமாக குறைந்து வருகின்றதா… இந்த Eye Booster பானம் இரவு நேரத்தில் குடிங்க…

Eye Booster செய்ய தேவையான பொருட்கள்:

1. பாதாம்

2. சோம்பு

3. கற்கண்டு

4.பால் மற்றும் நெய்(Milk and ghee)

இந்த பானத்தை தயார் செய்ய…

ஒரு மிக்ஸி ஜார் எடுத்து கொள்ளுங்கள். அதுல ஒரு பத்து பாதாம் பருப்பை போட்டு கொள்ளுங்கள். அடுத்ததாக 2 ஸ்பூன் அளவுக்கு சோம்பு இதில் சேர்த்து கொள்ளுங்கள். ஒரு 1 ஸ்பூன் கற்கண்டு இதில் சிறிதளவு சேர்த்து அரைத்த அந்த கலவையை பசுநெய்யுடன் சேர்த்து பால் சேர்த்து நன்கு கொதி வரும் வரை காய்ச்சி வடி கட்டிக்கொள்ளுங்கள். அதை அப்படியையே குடிக்க வேண்டியது தான்…

இந்த பாலை தொடர்ச்சியாக குடிப்பதன் மூலம் கண் பார்வை பிரச்சனை குறைகின்றது. இது எப்போதும் நம் கண்களை குளிர்ச்சியாக வைத்து கொள்ளும்… கண்களுக்கு குளிர்ச்சி மிகவும் நல்லது ஏனென்றால் அப்போதுதான் கண்ணில் உள்ள நரம்புகள் மற்றும் செல்கள் வலுப்பெறும்…..

 

Read Previous

சர்க்கரை வியாதிக்கு திருக்குறள் கூறும் மருந்து..!! என்னவென்று தெரியுமா..??

Read Next

குறுக்கே வந்த நாய்..!! பிரபல பஞ்சாபி பாடகர் விபத்தில் மரணம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular