காலையிலேயே சோகம்..!! அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதி 4 பேர் பலி..!!

கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இன்று (அக்., 12) அதிகாலையில் நடந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். ஒரு பிக்கப் வேன் மீது மற்றொரு வாகனம் மோதியதில், அதைத் தொடர்ந்து வந்த கார் மற்றும் சரக்கு லாரி ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானது. வேனுக்கும் லாரிக்கும் இடையே கார் சிக்கியதில், காரில் பயணித்த 5 பேரில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Read Previous

சிறுமியை மாறி மாறி கூட்டு பலாத்காரம் செய்த 4 பேர் கும்பல்..!! போலீஸ் விசாரணை..!!

Read Next

ரணக்கள்ளியில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular