பரதநாட்டியத்தில் உலக சாதனை படைத்த தமிழக மாணவி..!!

கன்னியாகுமரியில் பிறந்து வளர்ந்த ஆர்.டி.மீரா ராகவ், ஒன்பது வயதிலிருந்தே கலாஷேத்ரா பாணி பரதக் கலையில் பயிற்சி பெற்று வருகிறார். குறுகிய காலத்தில் 500-க்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மேடை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். 2021-ல் அரங்கேற்றம் செய்த இவர், மலேசியாவில் நடைபெற்ற அகில உலக நடனப் போட்டியில் ‘இன்டர்நேஷனல் டான்சர்’ விருது வென்றார். ஆறு முறை உலக சாதனை நடன நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார்.

Read Previous

ஆட்சியில் பங்கு என்பது காங்கிரஸ் கட்சியினரின் ஆசை..!!

Read Next

தமிழக போக்குவரத்து கழகத்தில் 1588 பணியிடங்கள்..!! டிகிரி தேர்ச்சி..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular