HCL நிறுவனத்தில் அரியர்ஸ் இருந்தாலும் வேலை கிடைக்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னையில் செயல்பட்டு வரும் HCL ஐடி நிறுவனத்தில் இன்று (அக்.13) மற்றும் அக்.,14 ஆகிய இரண்டு தேதிகளில் நேர்காணல் நடைபெற இருக்கிற.
கல்வித்தகுதி: பிஎஸ்சி, பிகாம், பிபிஏ, எம்பிஏ, எம்காம், பிஎஸ்சி, பிசிஏ மற்றும் பட்ட மேற்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
அதுமட்டுமின்றி அரியர்ஸ் இருப்பவர்களும், தேர்வு முடிவுக்காக காத்திருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




