வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடிய, சாப்பிடக் கூடாத 10 பொருட்கள்..!!

Oplus_131072

வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடிய, சாப்பிடக் கூடாத 10 பொருட்கள்..

1.பப்ஸ்,

2. பிரெட்,

3.இனிப்பு பண்டங்கள்,

4.புளித்த பால் பொருட்கள்,

5.பேரிக்காய்,

6.தக்காளி,

7.பச்சை காய்கறிகள்,

8.வாழைப்பழம்,

9.காரமான உணவுகள்,

10.கார்பனேட்டட் பானங்கள் (கொக்க கோலா, பெப்சி),

11.சிட்ரஸ் பழங்கள் (திராட்சை, எலுமிச்சைை, ஆரஞ்சு).

வெறும் வயிற்றில் உண்ண கூடிய உணவுப் பொருட்கள்…

1. தானிய ரொட்டி,

2.தேன்,

3.முட்டை,

4.தர்பூசணி பழம்,

5.சோளம்,

6.தானியங்கள்,

7.ஓட்ஸ்,

8.கோதுமை,

9.நட்ஸ் (முந்திரி, பாதாம், பிஸ்தா, வால்நட், வேர்க்கடலை)

10.நாவல் பழம்.

மேற்கண்ட உணவுப் பட்டியலைப் பார்த்து அதன்படி தினமும் உங்கள் உணவு பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ளுங்கள்.

Read Previous

தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு..!! இன்றைய விலை நிலவரம்..!!

Read Next

பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை.. இளைஞர் கைது..!! போலீஸ் விசாரணை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular