மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணியிடங்கள்: 474 பொறியாளர் பணியிடங்கள்.
கல்வித்தகுதி: B.E, B.Tech, M.Sc (சில பாடப்பிரிவுகள் மட்டும்).
வயது வரம்பு: 21 – 30.
தேர்வு முறை: முதல்நிலை, முதன்மை தேர்வுகள், நேர்முக தேர்வு.
சம்பளம்: 55,135 முதல்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: அக். 16.




