Breaking: கரூர் துயரம்.. சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு..!!

கரூரில் நடந்த தவெக கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக சிறப்பு விசாரணை குழு விசாரணை நடத்துமாறு சென்ைன உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்தும் சிபிஐ விசாரணை கோரியும் தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. அதன்படி சிபிஐ இந்த வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Read Previous

கணவன் மனைவி உறவு..!! உன்னதமாக்கிய விவசாயி..!! சூப்பர் பதிவு.. படித்ததில் பிடித்தது..!!

Read Next

ஸ்டேட் வங்கியில் 2030க்குள் பெண் ஊழியர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular