தேர்வு இல்லாத மத்திய அரசு வேலை..!! 1101 பணியிடங்கள்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் (NLC) காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மொத்த பணியிடங்கள்: 1,101 அப்ரன்டீஸ் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: ஃபிட்டர் முதல் நர்சிங் வரை பல்வேறு பிரிவுகளில் பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: ITI (அ) டிகிரி.

உதவித்தொகை: ₹10,019/ ₹12,524.

தேர்வு முறை: கல்வித்தகுதி, சான்றிதழ் சரிபார்ப்பு.

விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்.21.

Read Previous

சோக சம்பவம்.. காரின் ஏர்பேக் முகத்தில் மோதியதில் சிறுவன் பலி..!!

Read Next

சோகம்.. தந்தைக்கு உதவி செய்த இளைஞர் மின்சாரம் தாக்கி பலி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular