மலேசியாவில் புதிய வகை கொரோனா தொற்று XFG பரவல்..!! அதிர்ச்சி தகவல்..!!

மலேசியாவில் ‘XFG’ என்ற புதிய வகை கொரோனா தொற்று அதிகளவில் பரவி வருவதாக இன்று (அக். 16) தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஒரே வாரத்தில் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14-லிருந்து 97ஆக அதிவேகமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, பள்ளி மாணவர்கள் அதிகம் பாதிக்கப்படுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. மேலும், காய்ச்சல் அறிகுறிகள் உள்ளவர்கள் உடனடியாக தனிமைப்படுத்தப்படுகின்றனர்.

Read Previous

கிராம்பை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் எந்தெந்த நோயை வெல்லலாம் தெரியுமா..??

Read Next

பல ஆண்களை கலங்கடித்த கல்யாண ராணி சிக்கினார்..!! போலீஸ் விசாரணை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular