வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்..!! இஎம்ஐ குறைய வாய்ப்பு..!!

கடன் வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு சாதகமாக ரிசர்வ் வங்கி (RBI) சில விதிமுறைகளில் தளர்வுகளை அறிவித்துள்ளது. அதன்படி, கடன்களுக்கான மாதாந்திர தவணை (EMI) குறைய வாய்ப்புள்ளது. மாறிவரும் வட்டி விகிதத்தின் “ஸ்ப்ரெட்” அம்சத்தை தளர்த்தியுள்ளதுடன், ரெப்போ வட்டி மாறும்போது மாறிவரும் வட்டியிலிருந்து நிலையான வட்டிக்கு (Fixed Interest) மாறும் ஆப்ஷனை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவது கட்டாயம் என்ற நிபந்தனையையும் தளர்த்தியுள்ளது. இந்த தளர்வுகளின் பயனை வாடிக்கையாளர்களுக்கு வழங்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

Read Previous

இருமல் மருந்து விவகாரம்.. பலி எண்ணிக்கை உயர்வு..!!

Read Next

உங்கள் வாழ்க்கை மாற வேண்டுமா?.. இதை கட்டாயம் செய்ங்க..!! படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular