தவெக-வின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் விரைவில்..!! வெளியான தகவல்..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொதுக்குழு அவசரமாக கூடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை அல்லது சென்னை அருகே அடுத்த வாரம் இந்த பொதுக்குழு கூட இருப்பதாக கூறப்படுகிறது. கரூரில் கடந்த மாதம் 27ஆம் தேதி, விஜய் பரப்புரை கூட்டத்தின்போது 41 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க பொதுக்குழு கூட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Read Previous

புண்ணியத்தால் எனக்கு மோட்சம் கிடைத்து விடுமா..??

Read Next

துருக்கியில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular