கல்லூரி மாணவி பலாத்காரம்..!! அதிமுக, தவெக கண்டன ஆர்ப்பாட்டம்..!!

கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, அதிமுக, பாஜக, தவெக சார்பில் இன்று (நவ., 4) கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன. தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாகவும் கூறி கோவை செஞ்சிலுவை சங்கம் அருகில் அதிமுக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதேபோல், தவெக சார்பிலும் செஞ்சிலுவை சங்க கட்டிடம் அருகே மதியம் 12 மணிக்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளது.

Read Previous

10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!!

Read Next

10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு துபாயில் வேலைவாய்ப்பு..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular