10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு துபாயில் வேலைவாய்ப்பு..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம், ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரிய 10-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தேர்ச்சி பெறாதவர்களுக்கு, ஒரு வருட பணி அனுபவத்துடன் 22 முதல் 45 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு Electrician, Plumber, Mason, Fitter, Painter, Labour போன்ற பணிகளுக்கு வாய்ப்புகளை அறிவித்துள்ளது. உணவு, விசா, இருப்பிடம் மற்றும் விமானப் பயணச்சீட்டு வேலை அளிப்பவரால் வழங்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு: www.omcmanpower.tn.gov.in

Read Previous

கல்லூரி மாணவி பலாத்காரம்..!! அதிமுக, தவெக கண்டன ஆர்ப்பாட்டம்..!!

Read Next

மக்களுடன் நேரத்தை செலவிடுங்கள்.. சாதனங்களுடன் அல்ல..!! அருமையான பதிவு..!! படித்ததில் மிகவும் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular