விமானப்படையில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: Flying and Ground Duty
காலிப்பணியிடங்கள் 340
வயது வரம்பு: 20 – 26 வயது வரை.
தகுதி: திருமணம் ஆகாதவர்களாக இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: தொழில்நுட்ப பிரிவில் தரைத்தளப் பணிக்கு பொறியியல் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
தேர்வு: உடற்தகுதி, உளவியல் சோதனை, மருத்துவ பரிசோதனை.
விண்ணப்பிக்க கடைசி நாள்: டிச.14.




