ஆண்களைப் பற்றிய சில மனதைக் கவரும் உளவியல் உண்மைகள் யாவை..??

Oplus_131072

 

ஆண்களும் ஒரு அற்புதமான பிறவிகள் தான். ஆண்களைப் பற்றிய உளவியல் உண்மைகளை அறிந்து கொள்ளுங்கள்.

பொதுவாக ஆண்கள் பெண்களை விட அதிகமாக பொய் சொல்வார்கள். ஒரு நாளைக்கு 6 அல்லது 10 பொய்கள் வரை இருக்கலாம். நாங்கள் பொய் சொல்வது எங்கள் நன்மைக்காக இருக்கும் அல்லது மற்றவர்கள் நன்மைக்காக இருக்கும். என்னதான் ஆண்கள் பொய் சொல்வதில் கிள்ளாடிகளாக இருந்தாலும் பெண்கள், நாங்கள் பொய் சொல்வதை சுலபமாக கண்டுபிடித்து விடுவார்கள்.

ஆண்களுக்கு அதிகம் பேசுவது பிடிக்காது. அதாவது ஆண்களின் மூளையில் பேசும் பகுதி அதிகம் செயல்படாததும் இதற்கு காரணம் என்று கூறலாம். ஆனால், ஆண்களை விட பெண்கள் அதிகம் பேசுவார்கள். எங்களுக்கு சொல்ல வேண்டிய விஷயத்தை எந்த தடங்களும் இன்றி பேச வேண்டும் என விருப்பம் படுவோம். ஆனால் பெண்கள் அப்படி இல்லை, ஆண் பேசும் போது குறுக்கே பேசாமல் அவர்களால் இருக்க முடியாது. இதனாலேயே குடும்பத்தில் பிரச்சினை வருகிறது.

ஆண்களின் உடலில், வியர்வை துளிகள் சுரக்கும் போது ஒரு விதமான வாசனை திரவியம் வெளிப்படுகிறது. இந்த வாசனையால் பெண்கள் ஈர்க்கப் படுவார்கள். இது ஆணுக்கு கிடைத்த வரம் என்று சொல்லலாம்.

ஆண்கள் அதிகமாக Sight அடிப்போம். ஒரு நாளைக்கு சராசரியாக 43 நிமிடங்கள், 10 விதமான பெண்களை உற்று நோக்குகிறான். ஒரு வருடத்திற்கு 259 மணி நேரங்கள் அதாவது 11 நாட்கள். 18 வயதிலிருந்து 50 வயது வரை ஒரு ஆண் சராசரியாக 11 மாதங்கள் 11 நாட்கள் பெண்களை சைட் அடிப்பதில் செலவிடுகிறான்.

பொதுவாக நிறைய ஆண்களுக்கு நீளமான முடி வைத்திருக்கும் பெண்களையே அதிகம் பிடிக்கும். ஆனால் பெண்களோ , நீளமாக முடி வளர்ந்தால் வெட்டி விடுவார்கள்.

 

Read Previous

மாசிக்காய் என்றால் என்ன..?? அதன் மருத்துவ குணங்கள் என்ன..??

Read Next

உங்க தொப்பை பெருசாகிட்டே போகுதா..!! இத மட்டும் பண்ணினால் போதும்..!! குறைந்துவிடும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular