Oplus_131072
உங்க தொப்பை பெருசாகிட்டே போகுதா?….
*திரிபலா பொடியை தண்ணீரில் கலந்து வெறும் வயிற்றில் குடிக்கலாம்.
*இதோடு நெல்லிக்காய் பொடியை சேர்த்து கொண்டால் இன்னும் பலன் தரும்.
*தினமும் காலையில் நெல்லிக்காய் சாறை குடித்தால். தொப்பை சீக்கிரம் குறையும்.
*வெந்தயத்தை ஊறவைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம். அதன் தண்ணீரையும் குடிக்கலாம். *முக்கியமாக, தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும்…



