வெந்நீரில் கால் வைப்பதால் இத்தனை நன்மைகளா..??

வெந்நீரில் கால் வைப்பதால் இத்தனை நன்மைகளா….

தினமும் 15 நிமிடங்கள் வரை வெதுவெதுப்பான நீரில் கால்களை வைத்தால் சில நன்மைகள் ஏற்படுவதாக டாக்டர்கள் கூறுகின்றனர்.

*மன அழுத்தம் குறையும்.

*ரத்த ஓட்டம் சீராகும்.

*தலைவலி குறையும்.

*தசைவலி, தசைப்பிடிப்பு இல்லாமல், தசைகளை தளர்வோடு வைத்திருக்கும்.

*பாத வெடிப்புகள் இருந்தால், அவை சரியாகும்…….

 

Read Previous

ஜல்லிக்கட்டு இணையவழிப் பதிவை ரத்து செய்ய கோரிக்கை..!!

Read Next

70 ஐபிஎஸ் அதிகாரிகள் பணி உயர்வு, பணியிட மாற்றம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular