தமிழ்நாட்டில் 9 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை முதன்மைச் செயலாளராக சத்யபிரதா சாகுவும், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலராக பழனிசாமி, நில நிர்வாக கமிஷனராக கஜலட்சுமி, அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி மற்றும் பயிற்சித் துறை தலைவர் மற்றும் இயக்குநராக கோபால சுந்தர ராஜ் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.




