விந்தணுக்களை அதிகரிக்க எளிய வழி..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

Oplus_131072

 

காலை எழுந்தவுடன் ஒரு லிட்டர் தண்ணீர் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மையான பழக்கம். இது முதலில் உடலில் இருக்கும் கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது. உடல் முழுவதும் உள்ள நச்சுகளும் கழிவுகளும் வெளியேறும்போது, ரத்தவெளியில் புதிய ரத்த அணுக்கள் உருவாகும் சூழல் ஏற்படும்.

இதனால் விந்தணுக்கள் (Sperm) அதிகரிக்கும் மற்றும் அவர்களின் செயல்திறனும் மேம்படும். தினமும் இதைப் பின்பற்றுவதால் உடல் புத்துணர்வு, சக்தி அதிகரிக்கும், மனச்சாந்தியும், உடல் செயல்பாடும் சிறப்பாக இருக்கும். குறிப்பாக ஆண்களின் கருவுறுதலை மேம்படுத்த மற்றும் உடல் நலம் பாதுகாக்க இது உதவுகிறது.

 

Read Previous

தமிழ்நாட்டில் 9 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!!

Read Next

தமிழருவி மணியனின் மனைவி காலமானார்..!! ஆழ்ந்த இரங்கல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular