அரசு கேபிள் டிவி சந்தா கட்டணத்தை உயர்த்த முடிவு..!! வெளியான தகவல்?..

தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனம் தனது மாதாந்திர அடிப்படை கட்டணத்தை ரூ.140-லிருந்து ரூ.200-ஆக உயர்த்த ஆலோசித்து வருகிறது. புதிய எச்டி (HD) செட்டாப் பாக்ஸ் விநியோகம் மற்றும் தனியார் சேனல்களின் விலை உயர்வு காரணமாக இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read Previous

7,000mAh பேட்டரி.. ரிலீசுக்கு ரெடியாகும் ரியல்மி ஸ்மார்ட்போன்கள்..!!

Read Next

சத்துக்களை அதிகமாக கொடுக்கும் முந்திரி பால்..!! என்னெ்னன பயன் இருக்குனு தெரியுமா?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular