மாணவி கொலை: தந்தை பற்றி துப்பு கொடுத்தால் ரூ.25 ஆயிரம்..!!

திருநெல்வேலி வீரவநல்லூரை சேர்ந்தவர் வரதராஜன் (51). இவரது மகள் வர்ஷினி (22). இவர் சேலத்தில் ஹோமியோபதி மருத்துவம் படித்து வந்தார். கடந்த 6ஆம் தேதி அவர் தங்கியிருந்த அறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். விசாரணையில், வர்ஷினி, திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள சக்திவேல் (42) என்பவரை காதலித்து வந்ததால், மகளை வரதராஜனே கொலை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து வரதராஜன் உத்தரப்பிரதேசத்தின் காசிக்கு தப்பியோடியுள்ளர். அவரைப் பற்றி தகவல் அளிப்பவருக்கு ரூ.25,000 சன்மானம் வழங்கப்படும் என போலீசார் அறிவித்துள்ளனர்.

Read Previous

தாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு..!! படித்ததில் பிடித்தது..!!

Read Next

அந்தரத்தில் சிக்கிய 10 பேர்..!! கொடிசியா கண்காட்சியில் பரபரப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular