கிட்னி பிரச்சனையால் அவதிப்படுகிறீர்களா இதை மட்டும் குடிங்க போதும்..!!

இன்றைய காலகட்டத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை கிட்னி பிரச்சனைகளால் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர், சில நேரங்களில் கிட்னியில் பிரச்சனை ஏற்படுவதற்கு காரணமாக இருப்பது நம் உடலுக்கு தேவையான தண்ணீர் பற்றாக்குறை மற்றும் செரிமானமற்ற உணவுகள் ஆகும்..

கிட்னியில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற சூப்பர் டிப்ஸ் ஒரு ஸ்பூன் தனியாவை லேசாக எடுத்து ஒரு கிளாஸ் நீரில் போட்டு இரண்டு மணி நேரம் ஊற வைத்து விடுங்கள் பிறகு அதை மிதமான சுற்றில் கொதிக்க வைத்து விட்டு ஒரு ஸ்பூன் சீரகத்தை அதில் சேருங்கள் பிறகு தோளோடு சேர்த்து சிறு துண்டுகளாக நறுக்கி எலுமிச்சை பழத்தை அதில் போடுங்கள் இரண்டு நிமிடங்கள் கழித்து அதை இறக்கி மிதமான சூட்டில் குடித்து பாருங்கள் எந்த நேரமும் இதை குடிக்கலாம் இதன் மூலம் கிட்னி பிரச்சனைகளில் இருந்து நாம் ஆரோக்கியமடைவதை காண முடியும்..!!

Read Previous

குதிகால் வலியால் அவதிப்படுபவர்களுக்கு இந்த பதிவு..!! கண்டிப்பா படிங்க..!!

Read Next

தேனில் ஊற வைத்த சின்ன வெங்காயம் நடத்தும் அற்புதம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular