நெல்லிக்காய் புதினா ஜூஸ் செய்வது எப்படி..??

Oplus_131072

 

*தேவையான பொருட்கள்:

பெரிய நெல்லிக்காய்-4, புதினா-ஒரு கைப்பிடி, இஞ்சி-சிறிய துண்டு, தண்ணீர்-200மி.லி., வெல்லப்பொடி-1 தேக்கரண்டி.

செய்முறை:

நெல்லிக்காயை கொட்டை நீக்கி மிக்சியில் இட்டு, அதனுடன் புதினா, இஞ்சி, தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து வடிகட்டவும். அதனுடன் வெல்லப்பொடி சேர்த்து பருகலாம். *இது பசியை தூண்டி, உடல் சூட்டை தணித்து, நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும். உடலின் செல்களை புதுப்பிக்கும்…

Read Previous

வெந்து கெட்டது முருங்கை..!! வேகாமல் கெட்டது அகத்தி..!!

Read Next

காலை உணவை தவிர்த்தால் சுகர் வருமா..?? தெரிந்துக்கொள்ளுங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular