Oplus_131072
தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு டிப்ஸ்……
அம்மான் பச்சரிசியின் இலை, பூ, தண்டு ஆகியன ஆஸ்துமா உள்ளிட்ட நோய்களுக்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது. சுவாச பை மற்றும் சுவாச வழி பாதையில் ஏற்படுகின்ற கோளாறுகளை சரி செய்கிறது. இவ்வகை கீரை சிறுநீர் பெருக்கியாக இருந்து உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது. மேலும், தாய்மார்களுக்கு பால்சுரக்கும் தன்மையும் இக்கீரைக்கு உள்ளது…




