ஆதரவற்ற பெண்களுக்கு மாதம் ரூ.3,000..!! வெளியான தகவல்..!!

வறுமையில் வாடும் கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.3,000 உதவித்தொகை வழங்கப்படும் என தவெக தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்தது. முதலமைச்சர் விஜய் பொறுப்பேற்ற நிலையில், விரைவில் இந்த திட்டத்தை செயல்படுத்துவது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. அதே போல் மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000-ல் இருந்து ரூ.2,500-ஆக உயர்த்த தேவையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

Read Previous

தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு சில‌ டிப்ஸ்..!!

Read Next

கருவாடு வாசனை வராமல் பேக் செய்வது எப்படி?.. தெரிந்து கொள்ளுங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular